பிரித்தானியாவில் நினைவுகூரப்படும் மாவீரர் நாள்
பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் தற்பொழுது இடம்பெற்று வரும் மாவீரர் நினைவேந்தல். பிரித்தானிய அரசின் கொவிட்-19 விதிமுறைக்கு உட்பட்டு குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed